iangadi.com

Karuppu Kavuni Rice

129.00239.00

Karuppu Kavuni Rice | Black Rice | Karuppu Kavuni Arisi

Brand: Iangadi

Overview:

Karuppu Kavuni rice, also known as black rice, is a unique variety of rice that has been cherished for centuries for its rich nutritional profile and numerous health benefits.

Originating from South India, this ancient grain is not only a staple in traditional cuisine but also a powerhouse of essential nutrients and antioxidants.

Description

Karuppu Kavuni Rice | Black Rice | Karuppu Kavuni Arisi

Karuppu Kavuni Rice, also known as black rice or forbidden rice, is a culinary gem that has been treasured for centuries. Grown primarily in the fertile lands of Tamil Nadu, this unique variety of rice stands out with its deep ebony hue and alluring aroma.

Regional Names of Karuppu Kavuni Rice:

Tamil கருப்பு கவுனி அரிசி (Karuppu Kavuni Arisi)
Telugu నల్ల బియ్యం
Kannada ಕಪ್ಪಕ್ಕಿ
Hindi काला चावल
Malayalam കറുത്ത അരി

Karuppu Kavuni Rice Benefits:

  • Heart health

    The antioxidants in Karuppu Kavuni rice can help reduce cholesterol and maintain healthy blood vessels. 

  • Digestion

    The fiber in Karuppu Kavuni rice helps with digestion and prevents constipation. 

  • Blood sugar

    Karuppu Kavuni rice has a low glycemic index, which means it causes a gradual rise in blood sugar levels. 

  • Weight management

    The fiber in Karuppu Kavuni rice helps you feel full longer, which can help with weight management. 

  • Immune system

    Karuppu Kavuni rice is rich in zinc and antioxidants, which help boost the immune system. 

  • Skin and hair
    The antioxidants and vitamin E in Karuppu Kavuni rice are beneficial for skin and hair health.
  • Eye health

    The carotenoids in Karuppu Kavuni rice help protect the healthy cells in your eyes. 

  • Diabetes management
    The high fiber content in Karuppu Kavuni rice helps control blood sugar levels.

கருப்பு கவுனி அரிசி

இந்திய மற்றும் சீன நாடுகளில் பல நூற்றாண்டுகளாக இந்த அரிசி வகை பயிரிடப்பட்டு வந்துள்ளது. பண்டைய சீன சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருக்கின்ற அரச குடும்பத்தினர் மட்டுமே இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட உரிமை பெற்றவர்கள் எனவும், சாமானியர்கள் இந்த வகை அரிசியை உணவாக செய்து சாப்பிட தடை விதிக்கப்பட்டது எனவும் வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு நேர்மாறாக இந்திய நாட்டில் இந்த கருப்பு கவனி அரிசி பலதரப்பட்ட சமூக மக்களாலும் விரும்பி உண்ணப் பட்டது எனவும் கூறப்படுகின்றது.

கருப்பு கவுனி அரிசி மருத்துவ பயன்கள்

மற்ற எந்த அரிசியைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருப்பு கவுனி அரிசியை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும், மூளையின் செயல்பாட்டுத் திறன் சிறப்பாக இருக்கும் எனவும் மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீரிழிவு நோய்க்கு கருப்பு கவுனி அரிசி பயன்கள் – Karuppu Kavuni Rice benefits in Tamil

நீரிழிவு நோய் தங்களுக்கு ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள், அவ்வப்போது கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் இந்த அரிசியின் மேல் இருக்கும் கருப்பு நிற பொட்டுகளில் குளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதாகவும், இந்த அரிசியில் இருக்கின்ற நார்ச்சத்து இந்த குளுக்கோஸ் சத்துக்களை உடலில் சேர செய்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீரான அளவில் இருக்குமாறு செய்து நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடை குறைய கருப்பு கவுனி அரிசி
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிகம் உள்ளதால் இந்த அரிசியை கொஞ்சம் சாப்பிட்டாலே அதிகளவு உணவு சாப்பிட்ட உணர்வைத் தந்து தேவைக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை கூடுவதை தடுக்கிறது.

இதய நோய்களுக்கு கருப்பு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு உதவும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருப்புகவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் பைட்டோ கெமிக்கல் வேதிப்பொருட்கள், நமது ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ராலின் அளவை வெகுவாகக் குறைக்கிறது. இந்த எல்டிஎல் கொலஸ்ட்ரால் கொழுப்புச்சத்தை பொதுவாக கெட்ட கொழுப்பு என்பார்கள். இந்த வகை கொழுப்புதான் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்பு மற்றும் இன்ன பிற இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது என கூறப்படுகின்றது.

புற்றுநோய்க்கு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் இந்த அரசியல் செய்யப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதால், உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனை படி இந்த கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Additional information

Weight

500g, 1kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Karuppu Kavuni Rice”

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping